மேற்கத்திய யோகாவின் பாதிப்பில் எழுதப்பட்ட 'இராஜ யோகம்' எனும் நூலின் ஆசிரியர்: 

  1. இராமகிருஷ்ண பரமஹம்சர் 
  2. பிகேஎஸ் ஐயங்கார் 
  3. சுவாமி விவேகானந்தர் 
  4. பரமஹம்ச யோகானந்தா 

Answer (Detailed Solution Below)

Option 3 : சுவாமி விவேகானந்தர் 
Free
RRB NTPC Graduate Level Full Test - 01
2.4 Lakh Users
100 Questions 100 Marks 90 Mins

Detailed Solution

Download Solution PDF

சரியான பதில் சுவாமி விவேகானந்தர். 

  • சுவாமி விவேகானந்தர் தனது போதனைகள் மூலம் இந்திய மற்றும் மேற்கத்திய தத்துவத்தை போதித்த மத குரு ஆவார்.
  • அவர் நரேந்திரநாத் தத்தா என்ற இயற்பெயருடன் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 இல் பிறந்தார். 
  • சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மை சீடராக இருந்தவர். 
  • இராமகிருஷ்ண மடத்தைத் தோற்றுவித்து இராமகிருஷ்ண மிஷனைத் துவங்கினார்.
  • அவர் 1893 இல் சிகாகோவில்  நடந்த இந்திய மதங்களின் பாராளுமன்றத்தில் மிகவும் பிரபலமான சொற்பொழிவை ஆற்றினார். 
  • சுவாமி விவேகானந்தர் எழுதிய 'இராஜயோகம்' என்ற நூல் ஜூலை 1896 இல் வெளியிடப்பட்டது. 
  • அவரது இந்த நூல், பதஞ்சலியின் யோக சூத்திரங்களைப் பற்றிய விளக்கங்களைக் கொண்டுள்ளது. 
Latest RRB NTPC Updates

Last updated on Jul 10, 2025

-> RRB NTPC Under Graduate Exam Date 2025 has been released on the official website of the Railway Recruitment Board.

-> The RRB NTPC Admit Card will be released on its official website for RRB NTPC Under Graduate Exam 2025.

-> Candidates who will appear for the RRB NTPC Exam can check their RRB NTPC Time Table 2025 from here. 

-> The RRB NTPC 2025 Notification released for a total of 11558 vacancies. A total of 3445 Vacancies have been announced for Undergraduate posts like Commercial Cum Ticket Clerk, Accounts Clerk Cum Typist, Junior Clerk cum Typist & Trains Clerk.

-> A total of 8114 vacancies are announced for Graduate-level posts in the Non-Technical Popular Categories (NTPC) such as Junior Clerk cum Typist, Accounts Clerk cum Typist, Station Master, etc.

-> Prepare for the exam using RRB NTPC Previous Year Papers.

-> Get detailed subject-wise UGC NET Exam Analysis 2025 and UGC NET Question Paper 2025 for shift 1 (25 June) here

Get Free Access Now
Hot Links: teen patti real teen patti win teen patti master 2025