Question
Download Solution PDFஒரு பொருளின் குறிக்கப்பட்ட விலை ₹150 ஆகும். கடைக்காரர் அந்தப் பொருளை வாங்குவதற்கு, 20% தள்ளுபடியை அளிக்கிறார். அதனால் அவருக்கு 25% இலாபம் கிடைக்கிறது. பொருளின் அடக்க விலை என்ன?
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFகொடுக்கப்பட்டுளளவை::
பொருளின் குறிக்கப்பட்ட விலை = ₹150
தள்ளுபடி = 20%
இலாபம் = 25%
கணக்கீடு:
கேள்வியின்படி,
150 இல் 80% = அடக்க விலையில் 125%
⇒ 0.8 × 150 = 1.25 × C.P
⇒ 120 = அடக்க விலையில் 1.25
⇒ அடக்க விலை = \(\frac{120}{1.25}\) = ₹96
எனவே, தேவையான அடக்க விலையின் மதிப்பு ₹96.
எனவே, சரியான விடை விருப்பம் 1).
Last updated on Jul 18, 2025
-> A total of 1,08,22,423 applications have been received for the RRB Group D Exam 2025.
-> The RRB Group D Exam Date will be announced on the official website. It is expected that the Group D Exam will be conducted in August-September 2025.
-> The RRB Group D Admit Card 2025 will be released 4 days before the exam date.
-> The RRB Group D Recruitment 2025 Notification was released for 32438 vacancies of various level 1 posts like Assistant Pointsman, Track Maintainer (Grade-IV), Assistant, S&T, etc.
-> The minimum educational qualification for RRB Group D Recruitment (Level-1 posts) has been updated to have at least a 10th pass, ITI, or an equivalent qualification, or a NAC granted by the NCVT.
-> Check the latest RRB Group D Syllabus 2025, along with Exam Pattern.
-> The selection of the candidates is based on the CBT, Physical Test, and Document Verification.
-> Prepare for the exam with RRB Group D Previous Year Papers.