Question
Download Solution PDFA, B, C, D, E, F மற்றும் G ஆகிய ஏழு பேர் ஏழு மாடி கட்டிடத்தில் வசிக்கின்றனர். கீழ் தளம் 1 எனவும், அதற்கு மேல் உள்ள தளம் 2 எனவும், அதே முறையில் இறுதி தளம் 7 எனவும் எண்ணப்படும். D என்பவர் வசிக்கும் தரைக்கு கீழே நான்கு பேர் மட்டுமே வசிக்கின்றனர். C என்பவருக்கு கீழே இரண்டு பேர் மட்டுமே வசிக்கின்றனர். B என்பவர் கீழ் தளத்தில் வசிக்கிறார்.
E என்பவர் B என்பவருக்கு மேல் தளத்தைஒட்டி வசிக்கிறார். A என்பவர் Fஎன்பவருக்கு மேலே உள்ள தளங்களில் ஒன்றில் வசிக்கிறார், ஆனால் G என்பவருக்கு கீழே உள்ள தளங்களில் ஒன்றில் வசிக்கிறார் எனில் 4வது தளத்தில் வசிப்பவர் யார்?
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFA, B, C, D, E, F மற்றும் G ஆகிய ஏழு பேர் ஏழு மாடி கட்டிடத்தில் வசிக்கின்றனர். கீழ் தளம் 1 எனவும், அதற்கு மேல் உள்ள தளம் 2 எனவும், இறுதி மேல் தளம் 7 எனவும் எண்ணப்படும்.
1) D என்பவர் வசிக்கும் தரைக்கு கீழே நான்கு பேர் மட்டுமே வசிக்கின்றனர். C என்பவருக்கு கீழே இரண்டு பேர் மட்டுமே வசிக்கின்றனர். B என்பவர் கீழ் தளத்தில் வசிக்கிறார்.
2) E என்பவர் B என்பவருக்கு மேல் தளத்தைஒட்டி வசிக்கிறார். A என்பவர் F என்பவருக்கு மேலே உள்ள தளங்களில் ஒன்றில் வசிக்கிறார், ஆனால் G என்பவருக்கு கீழே உள்ள தளங்களில் ஒன்றில் வசிக்கிறார்
∴ இங்கே, 'F' என்பவர் 4வது தளத்தில் வசிக்கிறார்
எனவே, சரியான பதில் "F".
Last updated on Jun 11, 2025
-> RRB NTPC 2025 Exam Postponed. Railway Recruitment Board has rescheduled the RRB NTPC Exam for June 5, 2025 (Shift 3).
-> RRB NTPC Exam Analysis 2025 is LIVE now. All the candidates appearing for the RRB NTPC Exam 2025 can check the complete exam analysis to strategize their preparation accordingly.
-> The UPSC Prelims Result 2025 and UPSC IFS Result 2025 has been released @upsc.gov.in
-> The RRB NTPC Admit Card 2025 has been released on its official website.
-> Candidates who will appear for the RRB NTPC Exam can check their RRB NTPC Time Table 2025 from here.
-> The RRB NTPC CBT 1 Exam is scheduled from 5th June to 24th June 2025 as per the revised tentative exam schedule.
-> The RRB NTPC 2025 Notification has been released for a total of 11558 vacancies.
-> A total of 3445 Vacancies have been announced for Undergraduate posts like Commercial Cum Ticket Clerk, Accounts Clerk Cum Typist, Junior Clerk cum Typist & Trains Clerk.
-> A total of 8114 vacancies are announced for Graduate-level posts in the Non-Technical Popular Categories (NTPC) such as Junior Clerk cum Typist, Accounts Clerk cum Typist, Station Master, etc.
-> Prepare for the exam using RRB NTPC Previous Year Papers.
-> Check out the Rajasthan PTET Admit Card 2025 and UPSC Prelims Result Date 2025 here.