ஒரு இரயில் நடைமேடை ஒன்றை 36 வினாடிகளிலும் நடைமேடையில் நிற்கும் ஒருவரை 20 வினாடிகளிலும் கடந்து செல்கிறது. இரயிலின் வேகம் 54 கிமீ/மணி எனில், நடைமேடையின் நீளம் என்ன?

This question was previously asked in
RRB JE Previous Paper 2 (Held On: 23 May 2019 Shift 1)
View all RRB JE Papers >
  1. 360 மீ
  2. 240 மீ
  3. 120 மீ
  4. 300 மீ

Answer (Detailed Solution Below)

Option 2 : 240 மீ
Free
General Science for All Railway Exams Mock Test
2.1 Lakh Users
20 Questions 20 Marks 15 Mins

Detailed Solution

Download Solution PDF

கொடுக்கப்பட்டுள்ளவை:

ஒரு இரயில் நடைமேடை ஒன்றை 36 வினாடிகளில் கடக்கிறது.

நடைமேடையில் நிற்கும் ஒருவரை 20 வினாடிகளில் கடக்கிறது.

இரயிலின் வேகம் 54 கிமீ/மணி

பயன்படுத்திய சூத்திரம்:

வேகம் = தொலைவு/நேரம் 

கணக்கீடு:

இரயிலின் நீளத்தை x மீ எனவும் நடைமேடையின் நீளத்தை y மீ எனவும் கொள்க.

கேள்வியின்படி நாம் பெறுவது 

54 × (5/18) = x/20

⇒ 15 × 20 = x

⇒ x = 300 மீ 

மீண்டும், கேள்வியின்படி நாம் பெறுவது 

⇒ 54 × (5/18) = (300 + y) /36

⇒ 15 × 36 = 300 + x

⇒ y = 540 – 300

⇒ y = 240

∴ நடைமேடையின் நீளம் 240 மீ ஆகும்.

Shortcut Trick

குறிப்பிட்டுள்ளபடி இரயில் அதன் நீளத்தை 20 வினாடிகளில் கடக்கிறது.

எனவே இரயில் நடைமேடையைக் கடக்கிற நேரம் = 36 – 20 = 16 வினாடிகள் 

ரயில் 16 வினாடிகளில் கடக்கும் தூரம் = 54 × (5/18) × 16 = 240

Latest RRB JE Updates

Last updated on Jun 16, 2025

-> RRB JE CBT 2 answer key 2025 for June 4 exam has been released at the official website.

-> Check Your Marks via RRB JE CBT 2 Rank Calculator 2025

-> RRB JE CBT 2 admit card 2025 has been released. 

-> RRB JE CBT 2 city intimation slip 2025 for June 4 exam has been released at the official website.

-> RRB JE CBT 2 Cancelled Shift Exam 2025 will be conducted on June 4, 2025 in offline mode. 

-> RRB JE CBT 2 Exam Analysis 2025 is Out, Candidates analysis their exam according to Shift 1 and 2 Questions and Answers.

-> The RRB JE Notification 2024 was released for 7951 vacancies for various posts of Junior Engineer, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant, Chemical Supervisor (Research) and Metallurgical Supervisor (Research). 

-> The selection process includes CBT 1, CBT 2, and Document Verification & Medical Test.

-> The candidates who will be selected will get an approximate salary range between Rs. 13,500 to Rs. 38,425.

-> Attempt RRB JE Free Current Affairs Mock Test here

-> Enhance your preparation with the RRB JE Previous Year Papers

More Problem on Trains Questions

More Speed Time and Distance Questions

Get Free Access Now
Hot Links: teen patti real teen patti rummy 51 bonus teen patti master 51 bonus