கிறித்துவக் கம்பர் என்று புகழப்படுபவர் ___________

This question was previously asked in
TNUSRB SI Official Paper (Held on 24 June 2012)
View all TNUSRB SI Papers >
  1. வேதநாயகம் பிள்ளை
  2. H.A. கிருட்டிணப் பிள்ளை
  3. சங்கர நாராயணப் பிள்ளை  
  4. ஜி.யு. போப்

Answer (Detailed Solution Below)

Option 2 : H.A. கிருட்டிணப் பிள்ளை
Free
TNPSC Group 2 CT : General Tamil (Mock Test பயிற்சித் தேர்வு)
26.8 K Users
10 Questions 10 Marks 7 Mins

Detailed Solution

Download Solution PDF
சரியான பதில் H.A. கிருட்டிணப் பிள்ளை
Key Points
H.A. கிருட்டிணப் பிள்ளை:
  • ஊர்: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரையிருப்பு
  • பிறந்த நாள்: 23 ஏப்ரல் 1827
  • தந்தை: சங்கரநாராயணர்  
  • அன்னை: தெய்வநாயகி அம்மாள் 
  • சிறப்பு பெயர்: கிறித்தவக் கம்பர்
  • இயற்றிய நூல்கள்: இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக்குறள்
  • மறைவு: 3 பிப்ரவரி 1900
  • தனது தந்தையிடம் தமிழிலக்கியங்களையும், மாணிக்கவாசகத்தேவரிடம் இலக்கணங்களையும், பிலவணச் சோதிடரிடம் வடமொழியையும் கற்றார்.
  • சாயர்புரம் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

Additional Information

மாயூரம் வேதநாயகம் பிள்ளை:

  • இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார்.
  • இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம் ஆகும்.

​ஜி. யு. போப்:

  • இயற்பெயர்: ஜியார்ஜ் யுக்ளோ போப்
  • பிறந்த ஊர்: கனடாவின் பிரின்ஸ் எட்வெர்த் தீவு
  • பெற்றோர்: ஜான் போப், கெதரின் போப்
  • ஜி. யு. போப்பின் தமையனார் ஹென்றி என்பவர், தமிழகத்தில் கிறித்துவமதத்தைப் பரப்பும் சமய குருவாகப் பணியாற்றினார்.
  • மொழிபெயர்ப்பு: திருக்குறள், நாலடியார், திருவாசகம் முதலியன ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
  • ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு காந்தியடிகளைக் கவர்ந்த நூலாகும்.
Latest TNUSRB SI Updates

Last updated on May 13, 2025

->TNUSRB SI Application Correction window link is active now candidates can make corrections in their application forms if they want.

->TNUSRB SI Application Deadline has been extended. The last date to apply online for the vacancy is 10th May 2025.

-> The TNUSRB SI Notification 2025 was released on 4th April 2025.

-> A total of 1299 vacancies have been released. 

-> Candidates can apply online from 7th April to 3rd May 2025.

-> The TNUSRB SI Notification has been released for the recruitment of Sub-Inspectors of Police for Taluk and Armed Forces in the Tamil Nadu Police Department.  

-> The selection process includes a written test, PMT, PET, endurance test, medical examination, and certificate verification. Refer to the TNUSRB SI Previous Year Papers to prepare well for the exam.

Get Free Access Now
Hot Links: all teen patti teen patti bonus teen patti game