Question
Download Solution PDFமுதன் முதலாக தமிழ் புத்தகங்களை அச்சிட்டவ்ர் யார்?
This question was previously asked in
TNPSC Group 2 : Official PYP 2018
Answer (Detailed Solution Below)
Option 1 : சீகன்பால்கு ஐயர்
Free Tests
View all Free tests >
TNPSC Group 2 CT : General Tamil (Mock Test பயிற்சித் தேர்வு)
10 Qs.
10 Marks
7 Mins
Detailed Solution
Download Solution PDFசரியான விடை சீகன்பால்கு ஐயர்
Key Points:
- ஐரோப்பிய மொழிகள், தவிர்த்து அச்சில் ஏறிய முதல் மொழி தமிழ் மொழியாகும்.
- 1578இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் கோவாவில் வெளியிடப்பட்டது.
- 1709இல் முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது.
- தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.
Last updated on Jul 15, 2025
->The TNPSC Group 2 Notification 2025 is out for 645 vacanices.
->Interested candidates can apply between 15th July to 13th August 2025.
-> The TNPSC Group 2 Application Correction window is active from 18th August to 20th August 2025.
->The TNPSC Group 2 Preliminary Examination will be held on 28th September 2025 from 9:30 AM to 12:30 PM.
->Candidates can boost their preparation level for the examination through TNPSC Group 2 Previous Year Papers.