Question
Download Solution PDF(P, Q, R, S, T மற்றும் U ஆகிய ஆறு நண்பர்கள் வட்டமாக இருக்கும் மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். P என்பவர் U வின் வலதுபுறத்தில் இரண்டாவதாக அமர்ந்துள்ளார். Q க்கு வலதுபுறத்தில் R மூன்றாவது இடத்தில் அமர்ந்துள்ளார். S மற்றும் R இருவரும் P க்கு அருகில் அமர்ந்துள்ளார்கள். அப்படியென்றால் Q மற்றும் P க்கு இடையே யார் அமர்ந்திருக்கிறார்கள்?
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFகொடுக்கப்பட்டது: P, Q, R, S, T மற்றும் U ஆகிய ஆறு நண்பர்கள் வட்டமாக இருக்கும் மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர்.
1) P என்பவர் U வின் வலதுபுறத்தில் இரண்டாவதாக அமர்ந்துள்ளார்.
2) S மற்றும் R இருவரும் P இனை ஒட்டியவாறு அமர்ந்துள்ளார்கள்.
3) Q க்கு வலதுபுறத்தில் R மூன்றாவது இடத்தில் அமர்ந்துள்ளார்.
மேலும், T மீதமுள்ள இடத்தில் அமர்ந்துள்ளார்.
எனவே, 'S' என்பவர் Q மற்றும் P க்கு இடையில் அமர்ந்திருக்கிறார்.
எனவே, சரியான பதில் "விருப்பம் 3".
Last updated on Jun 26, 2025
-> The Staff Selection Commission has released the SSC GD 2025 Answer Key on 26th June 2025 on the official website.
-> The SSC GD Notification 2026 will be released in October 2025 and the exam will be scheduled in the month of January and February 2026.
-> The SSC GD Merit List is expected to be released soon by the end of April 2025.
-> Previously SSC GD Vacancy was increased for Constable(GD) in CAPFs, SSF, Rifleman (GD) in Assam Rifles and Sepoy in NCB Examination, 2025.
-> Now the total number of vacancy is 53,690. Previously, SSC GD 2025 Notification was released for 39481 Vacancies.
-> The SSC GD Constable written exam was held on 4th, 5th, 6th, 7th, 10th, 11th, 12th, 13th, 17th, 18th, 19th, 20th, 21st and 25th February 2025.
-> The selection process includes CBT, PET/PST, Medical Examination, and Document Verification.
-> The candidates who will be appearing for the 2026 cycle in the exam must attempt the SSC GD Constable Previous Year Papers. Also, attempt SSC GD Constable Mock Tests.